வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் குரூப் 'சி' வேலை

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 122

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
Air Officer Commanding AF Stn Jalahalli West, Bangalore-560 015
1. Lower Division Clerk (LDC) - 01
2. Cook - 04
3. Multi Tasking Staff (MTS) - 05
4. Mess Staff - 02
5. House Keeping Staff - 04

Commanding Officer, CTI, Air Force, Jalahalli East, Bangalore
6. Multi Tasking Staff (MTS) - 02
Commanding Officer, 16 Tettra, Jalahalli East, Bangalore-560 014
7. Multi Tasking Staff (MTS) - 03
8. House Keeping Staff - 05

Commanding Officer, E&ITI, Air Force, Jalahalli East, Bangalore
9. Multi Tasking Staff (MTS) - 01
Commandant, AFTC Jalahalli West, Bangalore-560 015
10. Multi Tasking Staff (MTS) - 04
11. Mess Staff - 01

Commanding Officer, HQ TC(U), AF JC Nagar Post, Hebbal Bangalore-560 006
12. Cook - 01
13. Multi Tasking Staff (MTS) - 07
14. Mess Staff - 01

Commandant Command Hospital, AF Agram Post Bangalore-560 007
15. Multi Tasking Staff (MTS) - 04
16. House Keeping Staff - 02
17. Ayah/Ward Sahayika - 02

Commandant ASTE Yemlur Post Bangalore-560 063
18. Cook - 01
19. Multi Tasking Staff (MTS) - 03
20. Mess Staff - 02
21. House Keeping Staff - 02

Air Officer Commanding AF Station Yelahanka Bangalore-560 063
22. Cook - 01
23. Carpenter - 01
24. Multi Tasking Staff (MTS) - 05
25. House Keeping Staff - 04

Commanding Officer, NTS AF Station Begumpet, Bowenpally Post, Secunderabad-500 011
26. Cadet orderly - 01

Commandant SDI, Kempapura, Yemlur, Bangalore-560 037
27. Multi Tasking Staff (MTS) - 01

Commanding Officer, MTTI Air Force, Avadi, Chennai-600 055
28. Cook - 01
29. Mess Staff - 03

Commandant, AFAC, Readfields Coimbatore-641 018
30. Multi Tasking Staff - 01

Commanding Officer FIS, AF C/o AF Station Tambaram Chennai-600 046
31. House Keeping Staff - 01

Commanding Officer FIS, AF C/o AF Station Tambaram Chennai-600 046
32. House Keeping Staff - 01

Air Officer Commanding AF Station, Bidar-585 401
33. Mess Staff - 01
34. House Keeping Staff - 01

Station Commander AF Station, Belgaum-591 124
35. Multi Tasking Staff (MTS) - 02
36. House Keeping Staff - 01

Air Officer Commanding AF Station Tambaram Chennai-600 046
37. Cook - 02
38. Multi Tasking Staff - 04
39. Carpenter - 01
40. House Keeping Staff - 08

Commanding Officer, 19 Tettra, AF Station, Begumpet, Bowenpally Post, Secunderabad- 011
41. Multi Tasking Staff - 01

Station Commander AF Station Begumpet Bowenpally Post, Secunderabad-500 011
42. Mess Staff - 01
43. Multi Tasking Staff (MTS) - 04
44. House Keeping Staff - 04

Commandant CAW, 2, Sardar Patel Road, Secundrabad-500 003
45. Multi Tasking Staff - 01
46. Mess Staff - 01

Air Officer Commanding AF Station Hakimpet Secunderabad-500 014
47. Civilian Mechanical Transport Driver (Ordinary grade) - 01
48. Multi Tasking Staff (MTS) - 04
49. Painter - 01
50. House Keeping Staff - 03

Commandant AF Academy, Hyderabad-500 043
51. Multi Tasking Staff (MTS) - 04

Commanding Officer 6 Tettra C/o AF Academy, Hyderabad-500 043
52. Multi Tasking Staff (MTS) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10, +2 தேர்ச்சியுடன் ஐடிஐ, தட்டச்சு, ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  ww.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_11_0071_1718b.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_71_1718b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT