வேலைவாய்ப்பு

வேதியியல் பட்டதாரிகளுக்கு ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரூபாய் நோட்டு அச்சகத்தில் "Bharatiya Reserve Bank Note Mudran Private Limited"  நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர்

ஆர். வெங்கடேசன்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் ரூபாய் நோட்டு அச்சகத்தில் "Bharatiya Reserve Bank Note Mudran Private Limited"  நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் அனுபமும் உள்ள வேதியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.5/2017

பணி: Manager 
சம்பளம்: மாதம் ரூ.83,600
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Deputy Manager
சம்பளம்: 69,700
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை "Bharatiya Reserve Bank Note Mudran Private Limited"  என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.brbnmpl.co.in/LinkClick.aspx?fileticket=LCfRRXEeER4%3d&portalid=0 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT