வேலைவாய்ப்பு

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 99 டெக்னிக்கல் உதவியாளர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 99 டெக்னிக்கல் உதவியாளர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 99

1. Scientist ‘E’ - 06
2.  Administrative Officer - 02
3.  Assistant Administrative Officer - 05
4.  Aviator-I -12
5. Senior Aviator - 06
6. Scientist ‘B’ (Group-A Gazetted) - 08
7. Technical Assistant - 60

தகுதி: அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Director (Pers/R1) National Technical Research Organisation, Block-III, Old JNU Campus/Room No.204, New Delhi – 110067.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/dotcom/Downloads/advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT