வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலை

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் ஹரியானா கிளையில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தின் ஹரியானா கிளையில் காலியாக உள்ள ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CAD Operator (Civil)

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.10,344

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Draftmanship(Civil) பிரிவில் ஐடிஐ முடித்திருப்பதுடன் 3 மாத AUTOCAD சான்றிதழ் பயிற்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணையத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் முகவரியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Assistant Manager(P) Rectt., RITES Limited., RITIES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon - 122 001. Haryana.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.01.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT