வேலைவாய்ப்பு

சென்னை நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் வேலை: வேதியியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள் 

சென்னை நகராட்சியில் 2018-ஆம் ஆண்டிற்கான 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு

ஆர். வெங்கடேசன்

சென்னை நகராட்சியில் 2018-ஆம் ஆண்டிற்கான 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜனவரி 19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 110

பணியிடம்: சென்னை

பணி: Sanitary Inspector 

தகுதி: வேதியியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.95,400 + இதர சலுகைகள்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 “APPLICATION FOR THE POST OF “SANITARY INSPECTOR”
“Commissionerate of Municipal Administration, 6th Floor Ezhilagam, Annex Building, Chepauk, Chennai, Tamil Nadu - 600005”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.01.2018


மேலும் விவரங்களுக்கு... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT