வேலைவாய்ப்பு

நறுமணபொருட்கள் ஆராய்ச்சி மையத்தில் JRF பணி

கேரளாவில் செயல்பட்டு வரும் Indian Institute of Spices Research-ல் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

கேரளாவில் செயல்பட்டு வரும் Indian Institute of Spices Research-ல் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Research Fellow
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2017
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Indian Institute of Spices Research, Marikunnu P.O., Kozhikode, Kerala - 673012
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.spices.res.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT