வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடியில் பணி

சென்னை ஐ.ஐ.டி.யில் நிரப்பப்பட உள்ள 43 ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட், செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர். வெங்கடேசன்

சென்னை ஐ.ஐ.டி.யில் நிரப்பப்பட உள்ள 43 ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட், செக்யூரிட்டி கார்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2017
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 27.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iitm.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT