வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களிக்கு மத்திய அரசில் 390 பணியிடங்கள்: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (என்டிஏ) மற்றும் கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களின்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம் (என்டிஏ) மற்றும் கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களின் தேர்வுக்கான அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்கு +2 முடித்த இந்தி குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
 National Defence Academy - 355
1. For Army - 208
2. For Navy - 55
3. For Air Force - 72
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55
தகுதி: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 2 ஜூலை 1998 - 1 ஜூலை 2001க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.21,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Notice_Engl_NDA_NA%20_I_%20Exam_%202017_0.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT