வேலைவாய்ப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வேயில் பணி!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தப் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1884
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2017- 28.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT