வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? வேலை... வேலை... வேலை...

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும்

தினமணி

தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி: Senior Research Fellow (Social Sciences)/ Project co-ordinator)
காலியிடம்: 1                       
தகுதி: Social Sciences/Public Health/Epidemiology/Health Science இல் முது
கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.                 
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Project Technician III (Field Worker)
காலியிடம்: 3
தகுதி: பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி மற்றும் இரண்டாண்டு மெடிகல் லேப் பிரிவில் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.              
வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி: Data Entry Operator, Grade ‘B’
காலியிடம்: 1                       
தகுதி: B.Sc Computer Sceinece/ BCA  படித்திருக்க வேண்டும்.                
வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.nirt.res.in என்ற  இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்
களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
The Director,
National Institute for Research  in  Tuberculosis  (ICMR),
No.1,  Mayor  Sathyamoorthy  Road, Chetpet, Chennai- 600 031.
மேலும் விவரங்களுக்கு: http://nirt.res.in/pdf/2017/advt/Community/COMM%20DRIV%20advt.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.           
விண்ணப்பம் சென்று சேரக் கடைசித் தேதி: 9.6.17
 
கடலோர காவல் படையில் வேலை
பணி:  Navik (Domestic Branch) (Cook & Steward).
தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_4_1718b.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 9.6.2017

எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி: Junior Resident.
காலியிடங்கள்: 207
தகுதி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., அல்லது இதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: எய்ம்ஸ் விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.aiims.edu/en.html - என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://jr.aiimsexams.org/pdf/ONLINE_ADVT_FOR_JULY_2017_SESSION_FOR_%20JR_NA%20_15052017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.6.2017

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: Project Engineer (Civil)/ Assistant Project Engineer (Civil)
தகுதி:  சிவில் என்ஜினியரிங் படிப்பில் பி.டெக்.  தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது சிவில் என்ஜினியரிங் படிப்பில் டிப்ளமா தேர்ச்சி மற்றும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: Project Engineer (Civil) பதவிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant Project Engineer (Civil) பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Assistant Registrar (Campus Development) in Room No. 57, AUD Campus, Lothian Road, Kashmere Gate, Delhi-110006
மேலும் விவரங்களுக்கு: http://aud.ac.in/upload/Advt%20for%20PE_C_%20&%20AE_C_%20201718.pdf; http://jobopenings4u.com/ambedkar-university-delhi-aud-recruitment/ என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 12.6.17

தேசிய நோய் தொற்றியல் இன்ஸ்டிடியூட்டில் வேலை
பணி: Scientist B (Bio Statistics -Non Medical),Scientist C (Medical), Scientist C (Non Medical)
காலியிடங்கள்: 3                       
தகுதி: Scientist B (Bio Statistics -Non Medical)பணிக்கு Statistics, Bio Statistics  முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 Scientist C (Medical) பணிக்கு MBBS மற்றும் MD/DNB படிப்பில் தேர்ச்சி மற்றும் ஓராண்டு ஆசிரியப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  Scientist C (Non Medical) பணிக்கு Public Health/ Epidemiology/ Social Science முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் 4 ஆண்டு ஆராய்ச்சிப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.             
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: htpp://www.nie.gov.in.emp form/ என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://nie.gov.in/images/careers/Scientists_53.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.            
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.6.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

இரவில் சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

SCROLL FOR NEXT