வேலைவாய்ப்பு

ஐஐடியில் இளநிலை உதவியாளர், கணக்காளர் வேலை

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), காந்திநகர் 39 அல்லாத போதனை வேலை வாய்ப்புகள் தொடர்பான ஆட்சேர்ப்பு அறிவிப்பை

ஆர். வெங்கடேசன்

காந்திநகரில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) நிரப்பப்பட உள்ள 39 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான விருப்பம் உள்ளவர்களிடமிருந்து வி்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Jr.Accountant  - 09
தகுதி: பி.காம் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் tally குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Asssitant - 10
தகுதி: பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Lab Asssitant - 09    
தகுதி: பட்டம், ஐடிஐ, டிப்பளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Lab Attendant - 04    
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி + ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver - 02    
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.7.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iitgn.ac.in/job.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT