வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா என்ஜினியரிங் சேவைகள் நிறுவனத்தில் வேலை

ஏர் இந்தியா நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா என்ஜினியரிங் சேவைகள் நிறுவனத்தில் நிலையான கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள

ஆர். வெங்கடேசன்

ஏர் இந்தியா நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஏர் இந்தியா என்ஜினியரிங் சேவைகள் நிறுவனத்தில் நிலையான கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஆர்வமும் துடிப்பும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Aircraft Technician

காலியிடங்கள்: 87

தகுதி: பொறியியில் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ரேடியோ, எலக்ட்ராணிக்ஸ் மற்றும் டெலிகாம் துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Tradesmen

காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை தில்லியில் மாற்றத்தக்க வகையில் “Air India Engineering Services Limited”  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். ஏஸ்சி. எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில்லை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.06.2017 அன்று காலை 9.30 மணிக்கு

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.com/writereaddata/Portal/career/492_1_AIRCRAFT-TECHNICIAN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT