வேலைவாய்ப்பு

கனிமவள கழகத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நாக்பூரில் செயல்ப்ட்டு வரும் கனிமவள கழகத்தில் (Mineral Exploration Corporation Limited) நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

ஆர். வெங்கடேசன்

நாக்பூரில் செயல்பட்டு வரும் கனிமவள கழகத்தில் (Mineral Exploration Corporation Limited) நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/Rectt./2017

பணி: Manager (Geology)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.24,100 - 54,500
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Geology)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
தகுதி: Geology, Applied Geology துறையில் எம்,எஸ்சி, எம்.டெக், எம்.எஸ்சி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பஞ்சாப் நேஷனல் வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mecl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mecl.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT