வேலைவாய்ப்பு

பாரத் பெட்ரோலிய கழகத்தில் டெக்னீசியன் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் (Bharat Petroleum Corporation Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு

ஆர். வெங்கடேசன்

மும்பையில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலிய கழகத்தில் (Bharat Petroleum Corporation Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: MRPT-UO/01/2017

பணி: Process Technician-Gr 7
காலியிடங்கள்: 24

பணி: Utility Operator-Gr 7
காலியிடங்கள்: 04

பணி: Utility Operator-Gr 7 (Boiler)
காலியிடங்கள்: 04

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: 3 பணிகளுக்கும் மாதம் ரூ.13,800 - 41,000

வயதுவரம்பு: 01.06.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bharatpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bharatpetroleum.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT