வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணி

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

ஆர். வெங்கடேசன்

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், நிதி அதிகாரி மற்றும் மூத்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Manufacturing Shop) - 02
பணி: Finance Officer - 03
பணி: Finance Officer - 01
பணி: Fire Officer - 01
பணி: Senior Medical Officer - (General Medicine) - 01
பணி: Senior Medical Officer (Medicine) - 01
பணி: Senior Medical Officer (Medicine) - 01
பணி: Medical Officer (General Duty) - 01
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + வங்கிக் கட்டணம் ரூ.50
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Manager (HR),
Recruitment Section, HR Department,
Hindustan Aeronautics Limited,
Corporate Office, 15/1 Cubbon Road,
Bangalore - 560 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!

'நல்லகண்ணு என்றொரு மானுடர் வாழ்வதும்'

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

நல்லகண்ணு உடல் தானம்!

SCROLL FOR NEXT