வேலைவாய்ப்பு

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அதிகாரி வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையை அடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Executive, Senior Manager(Pilots), Chief Manager (Dock Master), Junior Executive

ஆர். வெங்கடேசன்

சென்னையை அடுத்து எண்ணூர் காமராஜர் துறைமுக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Junior Executive, Senior Manager(Pilots), Chief Manager (Dock Master), Junior Executive (Assistant Hydrographic Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Chief Manager (Dock Master) (Grade E6) - 01
சம்பளம்: மாதம் ரூ. 36,600 - 62,000
2. Senior Manager (Pilots) (Grade E5) - 10
சம்பளம்: மாதம் ரூ. 32,900 -58,000
3. Junior Executive (HSE) (Grade E0) - 01
சம்பளம்: மாதம் ரூ. 12,600 - 32,500
4. Junior Executive (Assistant Hydrographic Officer) (Grade E0) – 01
சம்பளம்: மாதம் ரூ. 12,600 - 32,500
5. Deputy Manager (Marine Services) - 01 
சம்பளம்: மாதம் ரூ. 24,900 - 50,500
6. Secretarial Officer - 01
சம்பளம்: மாதம் ரூ. 16,400 - 40,500

விண்ணப்பிக்கும் முறை: www.ennoreport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "General Manager (CS & BD) Kamarajar Port Limited Page, Vallur Post-600 120 Ph: 044 – 27950034 -40” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2017

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ennoreport.gov.in/content/vacancy.php என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Online Comments-களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்! | Director Raju Murugan | My Lord

நல்லகண்ணு மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: நடிகர் ரஜினிகாந்த்!

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

SCROLL FOR NEXT