வேலைவாய்ப்பு

மத்திய அரசின் TCIL-ல் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Telecommunicatins Consultants India Limited நிறுவநத்தில் குவேத் நாட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தகுதியும்

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான Telecommunicatins Consultants India Limited நிறுவனத்தில் குவைத் நாட்டில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 110                                                

பணி: Mason
காலியிடங்கள்: 09

பணி: Carpenter
காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் 110 குவைத் திணார்.
                          
பணி: Labour Unskilled
காலியிடங்கள்: 8
2

சம்பளம்: மாதம் 80 குவைத் திணார்.

பணி: Drivers
காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.130  குவைத் திணார்.    

தகுதி: 5, 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
                                   
விண்ணப்பிப்பவர்கள் இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Executive Director (HRD), Telecommunicatins Consultants India Limited., TCIL Bhawan, 
Greater Kailash-1,New Delhi-110048.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.10.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tcil-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

”வறுமையால் உறுப்பை விற்கும் குடும்பங்களின் மனநிலை..!” My Lord படம் குறித்து இயக்குநர் ராஜு முருகன்!

கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷின் மெண்டல் மனதில் பட முதல் பாடல்!

SCROLL FOR NEXT