வேலைவாய்ப்பு

சிவில் பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் என்ஜினியர் வேலை

அனைவராலும் ரைட்ஸ் என அழைக்கப்படும் ரயில்வே டெக்னிகல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் (RITES) ஒப்பந்த அடிப்படையில்

ஆர். வெங்கடேசன்

அனைவராலும் ரைட்ஸ் என அழைக்கப்படும் ரயில்வே டெக்னிகல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் (RITES) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Joint General Manager (Civil) - 03
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 62,000

2. Deputy Joint General Manager (Civil) -    05
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

3. Engineer (Civil) -15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பி பட்டம் பெற்ருருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2017 தேதியின்படி 54க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Mnager(P)/Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No,1, Sector-29, Gurgon - 122001, Haryana

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2017
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.11.2017
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rites.com/web/images/stories/uploadVacancy/Mauritius87to106_17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கியக் கொள்கைகள்

மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

இன்டர் மிலனுக்கு அதிர்ச்சி..! முதல்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய நார்வே கிளப்!

சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை: காரணம்?

வரப்பெற்றோம் (23-02-2026)

SCROLL FOR NEXT