முகப்பு
வேலைவாய்ப்பு

அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் அப்பரண்டீஸ் பயிற்சி

அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து

Updated On : 11 செப்டம்பர், 2017 at 12:28 PM
பகிர்:

அணுசக்தி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 60

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 12
2. Turner - 09
3. Machinist - 09
4. Electrician - 12
5. Electronic Mechanic - 12
6. Welder - 03
7. Computer Operator and Programming Assistant (COPA) - 03

Advertisement

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.4,514 - 5,078

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 “The Dy.Manager (HRM) Recruitment Section, Vijay Bhawan, Rawatbhata Rajasthan Site, NPCIL P.O, Anushakti, Via - Kota (Rajasthan), pin - 323303”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.