வேலைவாய்ப்பு

ரயில்வேயில் வேலை: 43 டெக்னிக்கல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள சிவில், சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன், எலட்ரிக்கல் துறைகளில் நிரப்பப்பட

ஆர். வெங்கடேசன்

இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள சிவில், சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேசன், எலட்ரிக்கல் துறைகளில் நிரப்பப்பட உள்ள 43 டெக்னிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 43

பணியிடம்: மும்பை 

பணி: Civil Engineering- 25 
பணி: Signal & Telecommunication- 10 
பணி: Electrical- 08 

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Office of the Chief Administrative officer (Const.), Station Building, 1st Floor, Churchgate, Mumbai- 400 020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.04.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/4/7/Railway.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
=======

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

SCROLL FOR NEXT