வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... கோவை நீதிமன்றத்தில் வேலை

தினமணி


கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Computer Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,100 - 65,500
தகுதி: கணினி அறிவியல், கணினி அம்பிளிக்கேஷன் பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.எஸ்சி., பி.காம் பட்டம் பெற்று கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் இளநிலை (Junior) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Xerox Machine Operator - 15
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/coimbatore என்ற இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Prinicipal District Judge, Principal District Court, Combatore - 641 018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.08.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

SCROLL FOR NEXT