வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர்

ஆர். வெங்கடேசன்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியின் பொறியியல் துறைகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 40 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Civil Engineering - 01 
2. Centre for Water Resources - 01 
3. Division of Structural Engineering - 01 
4. Chemistry - 03 
5. Electronics & Communication Engineering - 10
6. Electrical & Electronics Engineering - 01 
7. English - 01 
8. Industrial Engineering - 03 
9. Management Studies - 02 
10. Manufacturing Engineering - 01
11. Mathematics - 08 
12. Mechanical Engg. (Internal Combustion Engg) - 01 
13. Mining Engineering - 02 
14. Media Sciences - 01 
15. Physics - 03 
16. Printing Technology - 01 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விரங்களுக்கு அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 
சம்பளம்: மாதம் ரூ.20,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 “The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai - 600 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Teaching%20Add%20.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT