வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் வேலை

தினமணி

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 28 தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தற்காலிக பேராசிரியர் 

மொத்த காலியிடங்கள்: 28 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ஆர்கிடெக்சர் - 5
2. கம்யூட்டர் சயின்ஸ் - 1
3. கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங் - 5
4. ஹியூமனிட்ஸ் மற்றும் சோஷியல் சயின்ஸ் - 2
5. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் - 1
6. மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 4
7. மெட்டாலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் சயின்ஸ் என்ஜினியரிங் - 1
8. இயற்பியல் - 3
9. புரடெக்சன் என்ஜினியரிங் - 6

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.nitt.edu/tmpfaculty என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்ததைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

முகவரி: Registrar, National Institute of Technology, Tiruchirappalli - 620 015

மேலும் முழுமையான விவரங்களுக்கு: https://recruitment.nitt.edu/tmpfaculty/advt/TF%20General%20Instructions%20and%20Informations.pdf என்ற இணையதளத்தைப்பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.06.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 02.07.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT