வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு காகித கழக நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள அசிஸ்டன்ட் ப்ளான்ட் என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 29க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அசிஸ்டன்ட் ப்ளான்ட் என்ஜினீயர் 

காலியிடங்கள்:

தகுதி: பொறியியல் துறையின் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் பி.இ, பி டெக் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 01.06.2018-ஆம் தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.66,000.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU". 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29-06-2018.

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_ape-posts_150618.pdf  லிங்கை கிளிக் செய்து டிஎன்பிஎல் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT