வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமான நிறுவனத்தில் வேலை  

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 186 இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 186 இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள்: 186 

பணி: Junior Assistant (Fire Service) - 147
சம்பளம்: மாதம் ரூ.12,500 -28,500

பணி: Senior Assistant (Electronics) - 39
சம்பளம்: மாதம் ரூ. 14,500 - 33,500

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு துறைகளில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.072018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_pressnote/JrAsst%28FS%29%26SrAsst.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT