வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை! 

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்சன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட

ஆர். வெங்கடேசன்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்சன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 43 

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தகுதியான தகுதிகள் மற்றும் வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 35க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பகட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700. எஸ்,எஸ்டி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை Central University of tamilnadu thiruvarur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். டிடியின் பின்பிறம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியை குறிப்பிடவும். 

விண்ணப்பிக்கும் முறை: மத்திய பல்கலைக்கழக இணையதளத்தின் கேரியர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்தும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Assistant Registrar, Recruitment cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur - 610 005, Tamil Nadu"  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2018

மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய 
http://14.139.182.252/wp-content/uploads/2018/05/Advt_Non_Teaching_022018_final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT