வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? மின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை

மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 47 எக்சிகியூட்டிவ் டிரெயினி (அதிகாரி), 25 எச்.ஆர்

ஆர். வெங்கடேசன்

மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 47 எக்சிகியூட்டிவ் டிரெயினி (அதிகாரி), 25 எச்.ஆர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணி: எக்சிகியூட்டிவ் - 47
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. (சி.எம்.ஏ.) முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30.06.2018-ஆம் தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

பணி: எச்.ஆர் - 25
தகுதி: எம்.பி.ஏ. மற்றும் முதுகலை, டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு, ஏற்கனவே நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: ஜூலை மாதம் நடைபெறும் நெட் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் நிரப்பப்படுகிறார்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT