வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... மத்திய புலனாய்வு துறையில் வேலை 

தினமணி

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வுத்துறையில் 2018-ஆம் ஆண்டிற்கான 134 துணை மற்றும் உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மொத்த காலியிடங்கள்: 134 

பணி: Deputy Central Intelligence Officer/ Exacutive - 80 
சம்பளம்: மாதம் ரூ.56,000 - 77,500 

பணி: Assistant Central Intelligence Officer  – I/ Executive - 54
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100 

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய அஞ்சல் முகவரி:  The Joint Deputy Director/ G, Intellignec Bureau, Ministry of Home Affairs, 35, SP Marg, New Delhi – 21

மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கை http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2018/2/26/IB_Recruitment_(1).pdf கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT