வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளா நீங்கள்..? தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 43 மூத்த அலுவலர் (நிதி), மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 43 மூத்த அலுவலர் (நிதி), மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Officer (Finance) 
காலியிடங்கள்: 23 
சம்பளம்: மாதம் ரூ. 56,100-1,77,500
தகுதி: CA, CWA, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Senior Officer (Technical) 
காலியிடங்கள்: 20 
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் B.E அல்லது B.Tech  அல்லது AMIE முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ், எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  General, BC, BC(M), MBC & DC & DAP பிரிவினர் ரூ. 500, SC, SC(A), ST  பிரிவினர் ரூ.250

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT