வேலைவாய்ப்பு

உங்களுக்கான ஓர் அறிய வாய்ப்பு..! கனிமவள நிறுவனத்தில் சர்வேயர் வேலை

தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Tamilnadu Minerals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான

ஆர். வெங்கடேசன்

தமிழக அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் Tamilnadu Minerals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன.

பணி: Mines Surveyar

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800 வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mines Surveyor சான்று பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tamingranites.com/wp-content/uploads/2018/05/880-e2-18-advt.pdf  என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT