வேலைவாய்ப்பு

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுநர் வேலை! 

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர்

ஆர். வெங்கடேசன்

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 07 

பணியிடம்: தஞ்சாவூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மேலாளர் - 02 
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100 

பணி: ஓட்டுநர் - 03 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400 

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 02 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400 

தகுதி: 8 ஆம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100.  
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code :- 613 006." 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinthanjavur.com/downloads/thanjavur-aavin-recruitment-notification-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT