வேலைவாய்ப்பு

இந்திய மத்திய வங்கியில் வேலை வேண்டுமா?: பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!

தினமணி


மத்திய அரசின் பொதுத்துறை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள வங்கி ஆலோசகர் மற்றும் இயக்குநர் பணியிடங்க ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: வங்கி ஆலோசகர் - 01

சம்பளம்: மாதம் ரூ.15,000

பதவி: இயக்குநர் - 01

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Manager, Central Bank of India, Regional Office Chhindwara, Near Punjab Bhawan, Chitnavis Ganj, Narsinghpur Road - 480002

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/pdf/Revised-Recruitment-Guidelines-Annexure.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT