வேலைவாய்ப்பு

உரத் தொழிற்சாலையில் இன்ஜினியர் பணி

தினமணி


பாக்ட் என அழைக்கப்படும் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் என்ற உரத் தயாரிப்பு நிறுவனதில் நிரப்பப்பட உள்ள கிராஜூவேட் என்ஜினியரிங் தொழில்பழகுநர் பிரிவில் 24 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 24

பயிற்சி: Apprenticeship

1. Computer Engineering 2
2. Computer Science & Engineering 2
3. Civil Engineering 3
4. Chemical Engineering 5
5. Mechanical Engineering 5
6. Electrical & Electronics Engineering 4
7. Electronics & Instrumentation 1
8. Instrumentation & Control Engineering 1
9. Instrumentation Engineering 1

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: பொதுப்பிரிவினர் 1993 அக்.2க்கு பின்னரும், ஓபிசி பிரிவினர் 1990 அக்.2க்கு பின்னரும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 1988 அக்.2க்கு பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட இணைப்புகளாக training@factltd.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Advt-English_4oct018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT