வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் வேலை

தினமணி


இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Manager (Finance)
காலியிடங்கள்: 05
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assoistant Manager (HR)
காலியிடங்கள்: 01
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று, தொழிலாளர்கள் அல்லது சமூக சேவை துறைகளில் முதுகலை டிப்ளமோ அல்லது மனிதவள மேலாண்மை துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.ரூ.16,400 - 40,500

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hslvizag.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT