வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே

ஆர். வெங்கடேசன்


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 64371 டெக்னீசியன், உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 64,371

பதவி: Assistant Loco Pilot - 27,795 

பதவி: Technicians - 36,576 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை வேண்டும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 + உதர சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் இரு கட்டத்திலான சிபிடி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த ரயில் மண்டல வலைத்தளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு வாரியம் வாரியான காலியிடங்கள் விவரம் மற்றும் வலைத்தள ஐடி:
கொல்கத்தா - உதவி லோகோ பைலட் 425, டெக்னீசியன் 1399 (www.rrbkolkata.gov.in)

பெங்களூர் - உதவி லோகோ பைலட் 445, டெக்னீசியன் 619 (www.rrbbnc.gov.in)

அஜ்மீர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbajmer.org)

அகமதாபாத் - டெக்னீசியன் 164  (www.rrbahmedabad.gov.in)

அலகாபாத் - உதவி லோகோ பைலட் 2599, டெக்னீசியன் 854 (www.rrbald.gov.in)

புவனேஸ்வர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 (www.rrbbbs.gov.in)

போபால் - உதவி லோகோ பைலட் 766, டெக்னீசியன் 913 www.rrbbpl.nic.in)

பிலாஸ்பூர் - உதவி லோகோ பைலட் 697, டெக்னீசியன் 248 (www.rrbbbs.gov.in)

சென்னை - உதவி லோகோ பைலட் 1234, டெக்னீசியன் 354 (www.rrbchennai.gov.in)

கோரக்பூர் - உதவி லோகோ பைலட் 799, டெக்னீசியன் 242 78 www.rrbgkp.gov.in)

சண்டிகர் - உதவி லோகோ பைலட் 1228, டெக்னீசியன் 318 (www.rrbcdg.gov.in)

கவுகாத்தி - உதவி லோகோ பைலட் 353, டெக்னீசியன் 269 (www.rrbguwahati.gov.in)

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் - உதவி லோகோ பைலட் 189, டெக்னீசியன் 178 www.rrbjammu.nic.in)

மால்டா - உதவி லோகோ பைலட் 293, டெக்னீசியன் 587 www.rrbmalda.gov.in)

செகந்திராபாத் - உதவி லோகோ பைலட் 2719, டெக்னீசியன் 545  www.rrbsecunderabad.nic.in)

மும்பை - உதவி லோகோ பைலட் 1102, டெக்னீசியன் 324 (www.rrbmumbai.gov.in)

முசாபார்பூர் - உதவி லோகோ பைலட் 310, டெக்னீசியன் 155 (www.rrbmuzaffarpur.gov.in)

சிலிகுரி - உதவி லோகோ பைலட் 389, டெக்னீசியன் 88  www.rrbsiliguri.org)

ராஞ்சி - உதவி லோகோ பைலட் 1697, டெக்னீசியன் 346 www.rrbranchi.org)

திருவனந்தபுரம் - உதவி லோகோ பைலட் 99, டெக்னீசியன் 246  www.rrbthiruvananthapuram.gov.in)

பாட்னா - உதவி லோகோ பைலட் 345, டெக்னீசியன் 105 (www.rrbpatna.gov.in)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbbbs.gov.in/files/Notice%20on%20Revsied%20Vacancy_Selection%20of%20RRB_Rly_Posts_21-09-18.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT