வேலைவாய்ப்பு

வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்

தினமணி


மும்பையில் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உதவி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Officer (Finance)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.காம் முடித்து சிஏ இண்டர்மீடியட் தேர்ச்சி, நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சலில் விண்ணப்பம்  அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy. General Manager (HR)-Corp., Rashtriya Chemicals and Fertilizers Limited, 2nd Floor, Room No.206, Administrative Building, Chembur, Mumbai – 400074. 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
 
மேலும் முழுமையான http://www.rcfltd.com/webdocs/849/2019/08/Officer_Finance_Detailed_Advt_-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2019

அஞ்சலில் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி:  03.09.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT