வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை வேண்டுமா? 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 179 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இந்தியர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Professor
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200

பணி: Associate Professor
காலியிடங்கள்: 68
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100

பணி: Assistant Professor
காலியிடங்கள்: 67
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

தகுதி: அதிகபட்சம் அனைத்து துறையிலும் வாய்ப்புகள் உள்ளது. யுசிஜி விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.pondiuni.edu.in/sites/default/files/Advertisement-08092019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT