வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!

மத்திய அரசின் நிறுவனமான உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு

தினமணி

மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 140 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Direct recruitment

பணி: Director - 04
பணி: Principal Manager - 01
பணி: Joint Director - 08
பணி: Deputy Director - 08
பணி: Senior Manager (IT) - 01
பணி: Senior Manager - 01
பணி: Manager - 03

2. Deputation Recruitment

பணி: Executive Director - 02
பணி: Advisor - 01
பணி: Director - 07
பணி: Joint Director - 12
பணி: Deputy Director - 12
பணி: Assistant Director (Tech) - 18
பணி: Assistant Director (OL) - 01
பணி: Administrative Officer -    22
பணி: Senior Private Secretary - 07
பணி: Private Secretary - 17
பணி: Senior Manager (IT) - 01
பணி: Manager (IT)     - 02
பணி: Deputy Manager (IT) - 04
பணி: Assistant Manager (IT)    - 01
பணி: Senior Manager - 01
பணி: Manager - 02
பணி: Deputy Manager - 04

விண்ணப்பிக்கும் முறை: www.fssai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://fssai.gov.in/recruitmentportal/files/advertisment_dr.pdf மற்றும் https://fssai.gov.in/recruitmentportal/files/advertisement_deputation.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

SCROLL FOR NEXT