வேலைவாய்ப்பு

TNPL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! 

தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Office (Lab)
சம்பளம்: மாதம் ரூ.19,200 - 24,000
வயதுவரம்பு: 01.02.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Lab)
சம்பளம்: மாதம் ரூ.23,400 - 29,300
வயதுவரம்பு 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy Manager(Lab)
சம்பளம்: மாதம் ரூ.28,200 - 35,300
வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் Pulp and paper Technology பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது paper Technology பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: அதிகாரி பணிக்கு 8 ஆண்டுகளும், உதவி மேலாளர் பணிக்கு 10 ஆண்டுகளும் மற்றும் துணை மேலாளர் பணிக்கு 14 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Chief General Manager-HR, TNPL, Kagithapuram-639 136, Karur District, Tamilnadu. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.03.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT