வேலைவாய்ப்பு

ஆசிரியர் பணி வேண்டுமா? நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2365 காலியிடங்கள் அறிவிப்பு

தினமணி


மத்திய அரசின் மனிதவளத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 2365 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant Commissioner (Group-A)
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78800-209200

பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B)
காலியிடங்கள்: 430
சம்பளம்: மாதம் ரூ.47600-151100
வயதுவரம்பு: 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B)
காலியிடங்கள்: 1154
சம்பளம்: மாதம் ரூ. 44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி: Miscellaneous Category of Teachers (Group-B)
காலியிடங்கள்: 564
சம்பளம்: மாதம் ரூ. 44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

பணி: Female Staff Nurse (Group B)
காலியிடங்கள்: 55
சம்பளம்: மாதம் ரூ.44900-142400
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Legal Assistant (Group C)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35400-112400
வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Catering Assistant (Group C)
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.25500-81100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

Lower Division Clerk (Group C)
காலியிடங்கள்: 135
சம்பளம்: 19900-63200
வயதுவமர்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 05.09.2019 முதல் 10.09.2019
விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1-FxNbwZNb251QfUFzD7OZSQIaJhr-rVC/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019 முதல் 09.08.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT