கேரள மாநிலம் எர்னாகுளம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Executive, Junior Associate , Senior Associate - A , – Junior Associate போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள வரும் 8 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறவும்.
மொத்த காலியிடங்கள்: 14
பணி: Executive
பணி: Junior Associate
பணி: Senior Associate - A
பணி: Junior Associate
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பி,காம்., பி.எஸ்சி (வேதியியல்), எம்பிஏ, பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், டர்னர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2019 தேயின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.03.2019 அன்று காலை 10 மணி
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: HMT Machine
Tools Ltd Kalamassery, Deputy General Manager (HR)
HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,
Ernakulum Dist. 683 503Kerala, India
மேலும் விவரங்கள் அறிய http://www.hmtmachinetools.com/2018/FCB_Web_Ad_March_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதேபோன்று Project Associates பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விவரம்:
பணி: Project Associates
காலியிடங்கள்: 06 (Mechanical - 5, ECE-01)
சம்பளம்: மாதம் ரூ.16,500
வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 09.03.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Deputy General Manager (HR), HMT Machine Tools Limited, HMT Colony P O., Kalamassery,Ernakulum Dist. 683 503Kerala, India.
விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.