வேலைவாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

ஆர். வெங்கடேசன்


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணி: Deputy General Manager

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi - 110 001

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://nhidcl.com/tenders/tendors/jobs/60745/Job%20file/60745_Full%20Advt.%20for%20the%20post%20of%20Dy.GM%20(T&P)%20dated%2029.01.2019%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT