வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா? 

தினமணி


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள  திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் போன்ற பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
பணி: Technology Commercialization Officer - 01
தகுதி: அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்து 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

பணி: Technology Commercialization Executive - 02
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Project Associate - 04
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.26,000

பணி: Project Assistant - 02
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Office Assistant cum driver - 01
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை: ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துவிட்டு அதனை பதிவிறக்கம் செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai 600025. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ctdt.annauniv.edu/downloads/recruitmenttec.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT