வேலைவாய்ப்பு

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை! 

தினமணி

தமிழ்நாடு சமூக நலத்துறையில் மதுரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : தமிழ்நாடு சமூக நலத்துறை 

மேலாண்மை : தமிழக அரசு 

பணியிடம்: மதுரை 

மொத்த காலியிடங்கள்: 03 

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:

பணி: பொது நல அதிகாரி - 01 
தகுதி: M.Sc Human Genetics and Molecular Biology மற்றும் M.A Social Science முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ..35,000

பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் -  02 
தகுதி: B.A Social Science முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:
தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://madurai.nic.inஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: District Social Welfare Department, East 2nd Cross Street, K.K. Nagar, Madurai - 20 

மேலும் ழுமையான விவரங்கள் அறிய https://madurai.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2019/11/2019112250.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  30.12.2019 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT