வேலைவாய்ப்பு

தமிழக அரசில் வேலை வேண்டுமா? ஆயுஷ் நல மையங்களில் மருத்துவ ஆலோசகர் வேலை

தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர் 

ஆர். வெங்கடேசன்


தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள ஆயுஷ் நல மையங்களில் இந்திய மருத்துவ முறை மருத்துவ ஆலோசகர் (சித்தா, ஆயுர்வேதா. யுனானி மற்றும் ஹோமியோபதி) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: சித்த மருத்துவ ஆலோசகர் - 32
பணி: ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் - 03

பணி: யுனானி மருத்துவ ஆலோசகர் - 01
பணி: ஓமியோபதி மருத்துவ ஆலோசகர் - 02

சம்பளம்: தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ.1000 வழங்கப்படும். தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள் வேலை.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnhealth.org  என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.tnhealth.org/online_notification/notification/N19092178.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.10.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT