முகப்பு
வேலைவாய்ப்பு

மின்சாரத்துறையில் வேலை: வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

மின்சாரத்துறையில் வேலை: வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:


புதுச்சேரி மின்சாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Puducherry Electricity Department

பணியிடம்: புதுச்சேரி 

பணி: Junior Engineer 

காலியிடங்கள்: 42

தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.33,000

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2021
 
மேலும் விவரங்கள் அறிய https://recruitment.py.gov.in/recruitment/JE2020/notification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →