வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஆர். வெங்கடேசன்


புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 23 ஆம் தேதிக்குள் அஞ்சலில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 9818/DWCD/ICDS/cell/NNM/2019-2020

நிறுவனம்: புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மொத்த காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Consultant - 05
பணி: Project Associate - 01
பணி: Accountant - 01
பணி: Secretarial Assistant - 02
பணி: Office Messenger - 02
பணி: Block Coordinator - 04
பணி:  Project Assistant, Block Level - 04
பணி: District Coordinator  - 01
பணி: Project Assistant, Distrect Level - 01
பணி: Block Coordinator - 01
பணி: Project Assistant, Block Level - 01
பணி: Block Coordinator - 01
பணி: Project Assistant, Block Level - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை, பட்டம், பட்டயம், ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயதுவரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யுப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://wcd.py.gov.in அல்லது  https://www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அதனுடன் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Department of Women and Child Development, No.12,New Saram,(Opposite LIC Office), Puducherry – 13. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.03.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT