வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் சம்பளத்தில் டிஎம்பி வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தினமணி


 
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(டிஎம்பி) காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: General Manager/ CTO(Information Technology)
சம்பளம்: மாதம் ரூ.1,40,000

பணி: Deputy General Manager (Information Technology)
சம்பளம்: ரூ.1,25,000

பணி: Graduate in Law (Legal)
சம்பளம்:  மாதம் ரூ.1,00,000

பணி: Deputy General Manager (Credit)
சம்பளம்: 1,25,000

வயதுவரம்பு: 45 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 

தகுதி: சம்மந்தப்பட்ட பணியில் தனியார் அல்லதுப பொதுத்துறை வங்கிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General manager, Human Resources Development, Tamilnadu Mercantile Bank Limited, Head Office, #57, V.E.Road, Thoothukudi - 628 002.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT