வேலைவாய்ப்பு

மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

தினமணி


மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 277

துறைவாரியான காலியிடங்கள்: 
1. Technical Officer-D 28
2. Stipendiary Trainee - 65
3. Category- II Stipendiary Trainee- 92
4. Nurse/A - 04
5. Scientific Assistant/B (CIVIL)  - 05
6. Scientific Assistant / B (Radiography) - 01
7. Technician - C  - 03
8. Sub Officer/B - 05
9. Stenographer Grade - II - 02
10. Stenographer Grade – III – “Group C, - 08
11. Upper Division Clerk– “Group C - 18
12. Driver (Ordinary Grade) “Group C - 20

வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  https://hwb.mahaonline.gov.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான  கடைசி  தேதி: 31.01.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT