வேலைவாய்ப்பு

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக

ஆர். வெங்கடேசன்

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: District Recruitment Bureau-Cooperative Department

பணி: Office Assistant

காலியிடங்கள்: 04

பணியிடம்: திருவள்ளூர்

வயது வரம்பு:  18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: http://tvldrb.in அல்லது  https://www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளம் விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.02.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT